Friday, September 28, 2012
பல எக்சல் கோப்புகளின் தகவல்களை ஒன்றிணைக்க RDB Merge Add-in
தகவல்களையும் கணக்குகளையும் நிர்வகிக்கப் பயன்படும் சிறப்பான மென்பொருளான எக்சலில் (MS-Excel) இன்று ஒரு பயனுள்ள Add-in பற்றி அறிந்து கொள்வோம். ஒரே மாதிரியான தகவல்களைக் கொண்ட ஒன்றுக்கு மேற்பட்ட எக்சல் கோப்புகளை வைத்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட பல எக்சல் வொர்க்ஷீட்களை இணைக்கும் வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்? ஒவ்வொரு எக்சல் ஃபைலாகத் திறந்து காப்பி செய்து தனியாக வேறொரு எக்சல் ஷீட்டில் பேஸ்ட்
Monday, September 24, 2012
Feedburner Zero Count பிரச்சினை
பீட்பர்னர் (Feedburner) என்பது நமது வலைத்தளத்தின் பதிவுகளை மின்ன்ஞ்சல் மூலமாக வாசகர்களுக்குச் சேர்ப்பதற்கும், RSS செய்தியோடை வசதியின் மூலம் பதிவுகளை வாசகர்களிடம் கொண்டு செல்லவும் பயன்படும் இலவச சேவையாகும். இதனை கூகிள் தான் நிர்வகித்து வருகிறது. தற்போது செப்டம்பர் 19 ந்தேதியிலிருந்து வலைப்பூக்களில் வைக்கப்பட்டிருக்கும் Feed count பட்டன்களில் வாசகர்களின் எண்ணிக்கை பூஜ்யமாகத் தோன்றியது.
ஆனால்
Saturday, September 22, 2012
பிளாக்கரில் புதுமையான Ajax Stacked Scrolling News விட்ஜெட்
ப்ளாக்கர் வலைப்பூக்களில் புதிய பதிவுகள் இடமிருந்து வலமாக Marquee கட்டளை மூலமாக ஒடுவதைப் பார்த்திருப்பீர்க்ள். அதே போல மேலிருந்து கீழாக அனிமேட்டட் முறையில் ஒவ்வொரு பதிவாக முதன்மைப் படுத்திக் காட்டுவது தான் இந்த விட்ஜெட். இந்த விட்ஜெட் கூகிளின் Ajax Feed API நுட்பத்தில் செயல்படுகிறது. இதனைப் பதிவுகளுக்கு மேலே/கீழே அல்லது சைட்பாரிலும் பயன்படுத்தலாம். செய்திகளை வெளியிடும் வலைப்பூக்களுக்கு மற்றும்
Sunday, September 2, 2012
உங்களுக்கு ஆட்சென்ஸ் செக் வரப்போகிறதா? – சில டிப்ஸ்
கூகிளின் ஆட்சென்ஸ் விளம்பரங்களை வலைப்பூவில் இணைத்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களின் ஆட்சென்ஸ் கணக்கில் இந்த மாதம் 100 டாலர் சேர்ந்திருந்தால் அதனை அடுத்த மாதம் கடைசி வாரத்தில் காசோலையாக (Adsense Cheque) அனுப்புவார்கள். எப்படியும் மாத இறுதியான 23 – 27 ந்தேதிக்குள் அனுப்பி விடுவார்கள். சரி ஆட்சென்ஸ் செக் உங்கள் கைக்கு எப்போது வரும், எப்படி வரும் என்று புதியவர்கள்
Subscribe to:
Posts (Atom)