Friday, August 27, 2010

gif அனிமேசனில் இருந்து ஒளிப்படங்களைப் பிரித்தெடுப்பது எப்படி?

பல ஒளிப்படங்களை ஒன்றாக இணைத்து ஒரு நகரும் படம் ( Animation image) உருவாக்கப்படுகிறது.ஒருங்கிணைந்த படங்களினால் உருவாகும் நகர்படங்கள் கண்ணுக்கு உறுத்தாத வகையில் நமக்கு காட்சியளிக்கும். ஒரு gif கோப்பில் பல பிரேம்கள் (Frames) இருக்கும்.இப்போது நமக்கு நகர்படத்தில் இருக்கும் ஒரே ஒரு பிரேம் மட்டும் அல்லது ஒரே ஒரு நிலையான படம் மட்டும் வேண்டும் என்றால் என்ன செய்வது? இதற்கும் சில வழிகள் உள்ளன. ஆனால்

Monday, August 23, 2010

விளையாடலாம் வாங்க - World of Fighting விளையாட்டு

நமக்குப்பிடித்தமான குங்பூ,கராத்தே போல தாக்குதல் செய்யும் விளையாட்டு தான் இது. சிறுவர்களுக்கும் விளையாட்டுப்பிரியர்களுக்கும் தாக்கியும் அடித்தும் உதைத்தும் விளையாட ஆர்வமாக இருக்கும்.இந்த விளையாட்டில் சுவாரசியமாக ஒவ்வொரு போட்டியாளர்களையும் வென்று தாண்டிச்சென்றால் (Arcade game) இறுதியில் சாம்பியன் பட்டம் கொடுக்கப்படுகிறது. இந்த விளையாட்டை நிறுவி பின்பு விளையாட்டிற்குள் நுழைந்து Arcade என்பதை கிளிக்

Monday, August 16, 2010

உங்களுக்கு வந்த மின்னஞ்சலின் ஐபி முகவரியை கண்டறிவது எப்படி?

நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவர் என்றால் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய முடியும். எளிய வசதி ஒன்றை பயன்படுத்தி ஜிமெயில் க்கு வரும் மின்னஞ்சலின் ஐபி முகவரி(Ip Address) மற்றும் மேலதிக தகவல்களை பெற முடியும்.இன்பாக்ஸ் இல் உள்ள மின்னஞ்சலை திறக்கவும். வலது புறத்தில் உள்ள Reply என்பதின் பக்கமுள்ள கீழ் அம்புக்குறியை கிளிக் செய்தால் மேலும் சில வசதிகள் கொண்ட ஆப்சன்கள்

Wednesday, August 11, 2010

சிடியின் .bin வடிவத்திலிருந்து ஐஎஸ்ஓ வடிவமாக மாற்ற மென்பொருள்.

இமேஜ் கோப்புகள் (Image files ) என அழைக்கப்படும் கோப்புகள் சிடி அல்லது டிவிடியிலிருந்து படமாக சேமிக்கப்பட்டு வைத்துக்கொள்ளப்படும். தேவைப்படும் போது அதனை அப்படியே சிடியில் நேரடியாக எழுதிக்கொள்ளலாம். பெரும்பான்மையாக .iso அல்லது .bin என்ற வடிவங்களில் வழங்கப்படுகிறது. பொதுவாக விளையாட்டுகள், இயங்குதளங்கள், மற்ற மென்பொருள்கள் இவ்வாறாக ஆன்லைனில் தரவிறக்க அனுமதி தந்திருப்பார்கள்.லினக்ஸ் இயங்குதளத்தின்