Saturday, July 31, 2010
பிடிஎப் கோப்பிலிருந்து ஒளிப்படங்களாக மாற்ற இலவச மென்பொருள்
தற்போது சந்தையில் பல பிடிஎப் கோப்புகளை பார்க்க மென்பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் இந்த Cool pdf reader மென்பொருள் மிகச்சிறிய அளவில் நிறைய வசதிகளோடு பயன்படுத்த எளிமையாக உள்ளது.இந்த மென்பொருள் மூலம் நீங்கள் பிடிஎப் கோப்புகளை பார்க்கலாம்,படிக்கலாம், அச்சுக்கும் கொண்டு செல்ல முடியும்.கூடவே கோப்புகளை பல்வேறு ஒளிப்பட வகைகளில் மாற்றிக்கொள்ளலாம். இந்த மென்பொருள் மூலம் மாற்ற முடிந்த ஒளிப்பட வகைகளாவன.BMP,
Tuesday, July 20, 2010
வலைப்பூவை பத்திரமாக சேமிப்பதும் மீட்பதும் எப்படி?
இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் திரு.சூர்யக்கண்ணனின் கூகிள் கணக்கை களவாடியவர் வலைப்பூவை அழித்து விட்டனர். அவருடைய பாஸ்வோர்டை மாற்றி விட்டனர்.இதனால் அவரது அனைத்து கூகிள் சேவைகளும் முடக்கப்பட்டன. எதிலும் உட்செல்ல முடியவில்லை. ஆனால் அவர் எடுத்துவைத்திருந்த பேக்கப் அவருக்கு உதவியது. இதனால் அவர் sooryakannan.blogspot.com இல் தற்காலிகமாக முகவரியை மாற்றி தான் சேமித்து வைத்திருந்த பதிவுகளை மீட்டு
Saturday, July 17, 2010
Subscribe to:
Posts (Atom)